அமைதியை நிலைநாட்டுமா ட்ரம்பின் திட்டம்? -ரியாஸ்
ஃபலஸ்தீன விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் தங்களுக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ள அமெரிக்க அதிபர்கள் உலகின் முன் அரிதாரம் பூசுவது வழக்கம். குறிப்பாக, 1970களில் ஜிம்மி கார்டர் காலம் தொட்டு இந்த கதை தொடர்ந்து வருகிறது. இந்த வரிசையில் ஏற்கெனவே...