செளராஷ்டிரர்கள் மாநாட்டில் தமிழ் ஜெயவர்த்தனாவாக காட்சி தந்த சீமான்! – செந்தில்
அண்மையில் நடைபெற்ற செளராஷ்டிரர்கள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அதில், ”நீங்கள் யார், நாங்கள் யார்? என்று முதலில் வரையறுத்துக் கொள்வோம்” என்றார். ”யாரையும் நாங்கள் வந்தேறிகள் என்று சொல்லமாட்டோம்” என்று சொல்லி கணியன் பூங்குன்றனின்...