சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற்றது. தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள்...