ஜேவிபி மீதான தடையை நீக்கினார் வலதுசாரி ஜே.ஆர். புலிகள் மீதான தடையை நீக்குவாரா இடதுசாரி அனுர? – செந்தில்
சிறிலங்காவின் புதிய அதிபர் அநுரகுமார திசநாயக்க, இடதுசாரிப் பின்புலம் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன ( ஜேவிபி – மக்கள் விடுதலை முன்னணி) கட்சியின் தலைவர் என்ற காரணத்தால் தெற்காசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். எப்படி பாலத்தீனப் பிரச்சனையைப் புறந்தள்ளிவிட்டு இசுரேலில்...