புரட்சிகர இயக்கங்கள் இணைந்து இயங்கினால் அச்சமா தர்மபுரிக் காவல்துறையே!
#புரட்சிகர_இயக்கங்கள்_இணைந்து_இயங்கினால்_அச்சமா_தர்மபுரிக்_காவல்துறையே! காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட மா – லெ தோழர் பாலன் நினைவேந்தல் செப் 12 அன்று தர்மபுரி – நாய்க்கன் கொட்டாயில் நடத்துவது வழக்கம். பிரிந்து தனித்தனியாக இயங்கும் தோழர்கள் தங்கள் அமைப்புகள் சார்பில் தனித்தனியாக தோழர்கள் அப்பு –...