கஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம்! களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக ! நிவாரணப்பொருட்களை விரைந்து அனுப்புக !
கஜா புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்கள் ஆன பின்பும் அதுவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் இருந்து காவிரிப் படுகையில் உள்ள மரம், செடி, கொடி, விலங்குகள் தொடங்கி மாந்தர்கள் வரை எதுவும், எவரும் மீளவில்லை. சில மணித்துளிகளில் இத்தனை நாசம் செய்துவிட்டுப்...