“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை ?
மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தொடங்கிய அடக்குமுறை படலம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மே 22 அன்று 12 பேர் கொல்லப்பட்டனர். மே 23 அன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்...