அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்
(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஓர் அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று...