‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ! – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II
ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே அதிகரித்து வந்த முரண்பாடு அதன் கொதிநிலையை எட்டிவிட்டது! இதுவரை ஊகமாக பேசப்பட்ட வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா தற்போது எதார்த்த உண்மையாகி விட்டது. ‘எது நடக்கக் கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்துவிட்டது’...