ஊபா சிறைவாசிகளின் விடுதலையும் மதச்சார்பின்மை அரசியலும் – தோழர் செந்தில்
இன்றளவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தரில் மட்டும் 4000 த்திற்கும் மேற்பட்ட பழங்குடிகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் ( ஊபா) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். சிஏஏ வுக்கு எதிராக போராடிய இசுலாமிய மாணவ செயற்பாட்டாளர்களான சர்ஜீல் இமாம், ...