விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச். ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்!
சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களை “அவர் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள்“ என சாதிய வன்மத்துடனும் வெறுப்புடனும் மிக மோசமாக திட்டமிட்டு...