கருத்து

தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3!

13 Feb 2019

நாள்: மார்ச் 3, 2019, காலை 10 மணி, இடம்: ராம்லீலா திடலில் இருந்து  பாராளுமன்றம் நோக்கி    தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. அண்மையில் ஒன்பது நாட்கள் நடந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கப்...

தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது – ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம்

10 Feb 2019

”போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காகவும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாரட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது.” 2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற்கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் ஆல் இலங்கையின்...

2019 தமிழக பட்ஜெட் – மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அவலநிலையில் தமிழகம் !

10 Feb 2019

தமிழகத்தில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) கடந்த 8 ஆம் தேதியன்று  நிதித்துறை அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் திட்டங்களுக்கான மாநில அரசின்  நிதி ஒதுக்கீடு, நடைமுறையில் உள்ள சேம நல திட்டங்களுக்கான  நிதி ஒதுக்கீடு...

இந்துத்துவ மோடி பாசிஸ்ட் என்றால், சிங்கள பெளத்தப் பேரினவாத இராசபக்சே யார் ?…… இந்து குழுமத்தின் தலைவர் என்.ராமுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின்  கேள்விகள்

08 Feb 2019

பிப்ரவரி 9,10 ஆகிய இரு நாட்களில் பெங்களூருவில் நடக்கவுள்ள ‘the huddle’ நிகழ்விற்கு இலங்கையின் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே வருகை தந்து, இந்திய இலங்கை உறவின் எதிர்காலம் பற்றி உரையாற்ற இருப்பதை தங்கள் பிப் 04 தேதியிட்ட தி...

பிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்!

07 Feb 2019

‘தி இந்து’ குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ‘the huddle’ (கருத்தரங்கம்) நிகழ்வு இவ்வாண்டு பிப்ரவரி 9,10 அன்று பெங்களூருவில் நடக்கவிருக்கிறது. அதில் பிப்ரவரி 9 அன்று இலங்கையின் இன்றைய எதிர்க்கட்சி தலைவரும் 2009 இல் நடந்து முடிந்த இன...

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் கற்றுத்தரும் பாடம் என்ன ?

05 Feb 2019

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் நாள்தோறும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரம் பேர்...

கக்கன் ஜி நகர் – குடிசையில் வாழ்ந்த மக்களை சாலைக்கு தள்ளியது எடப்பாடி அரசு….

04 Feb 2019

நாளிதழில் அனைவருக்கும் வீடு என்று அறிக்கை ஒருபக்கத்தில் வருகிறது.  அதே நாளிதழில் அதே  நாளில் இன்னொரு பக்கத்தில் கக்கன் ஜி காலனி வாழ் குடிசை பகுதி மக்களின் வீடுகள் அரசால் இடிக்கப்பட்டதால் மக்கள் நடுத்தெருவில் வாழ்கின்றனர் என்ற செய்தியும் வருகிறது. இந்த...

பட்ஜெட் 2019: காவி-கார்ப்பரேட் அரசின் பாப்புலிச அறிவிப்பு !

02 Feb 2019

விவசாய வருவாயை இரட்டிப்பாக்குவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன்,வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என வாய்க்கு வந்த  பொய்  உறுதிமொழிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடிஅமித் ஷா கும்பலானது,தற்போது தனது  ஐந்தாண்டு கால ஆட்சியின் அந்திமக்கால தோல்வியை...

மும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று!…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் !

29 Jan 2019

‘காவி-கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்’ என்ற தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை மொழிப்போர் ஈகியர் நாள் ஜனவரி 25 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது.   தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – தமிழ் இயக்கம் 5வது பாடல்...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது சம்பளம் உயர்வுக்கான போராட்டம் மட்டுமா?

29 Jan 2019

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சனவரி 22, 2019 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. பேச்சு வார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராத தமிழக அரசு, கூட்டமைப்பு நிர்வாகிகளை இரவோடு இரவாக...

1 62 63 64 65 66 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW