‘ரபேல் ஒப்பந்த ஊழல்’ – பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 3
ஊழல் ஒழிப்புப் போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொண்ட நரேந்திர மோடி இன்று “எங்கள் பிரதமர் ஒரு திருடர்” என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.ஆனால் மோடியோ தன்னைத்தானே நாட்டின் காவலாளியாக அறிவித்துக்கொள்கிறார். “ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று மோடி அரசு வற்புறுத்தியது, எங்களுக்கு...