சூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்! எமது செவ்வணக்கம்!
சென்னை மாதவரம் பகுதியிலிருந்து கிளம்பிய புரட்சிகர அரசியல் பயணம் சென்னைத் தொழிலாளர்கள் மத்தியில், செங்குன்றம், காரனோடை என விரிந்து கடலூர் – பன்ருட்டி, நெய்வேலி எனத் தோழமையை நிறுவியது. மார்க்சிய – லெனினிய இயக்க விடுதலை அமைப்பில் 2007 வரை உள்...