ப.சிதம்பரம் கைது; முன்னேறித் தாக்கும் பா.ச.க. – நிலைகுலையும் எதிர்க்கட்சிகள்
ப.சிதம்பரம் – ஐ.கே. குஜ்ரால் ஆட்சிக் காலத்திலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரு முழு ஆட்சிக் காலத்திலும் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைக்குப் பட்டுக் கம்பளத்தை விரித்தவர்; அரசின் தலையீட்டை ’லைசன்ஸ் ராஜ்’ என்று விமர்சித்து கட்டுப்பாடுகளைத்...