மேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்
நேற்று திசம்பர் 2 அதிகாலையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் கிராமத்தில் கடும்மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்துப்போயினர். நான்கு வீடுகள் மீது இச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இறந்தவர்களில் 2 குழந்தைகள், 11 பெண்கள், 3...