டிச 25 – வெண்மணித் தீ
1960’களின் இறுதி ஆண்டுகள் கீழத்தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்களின் கூலி, சங்க உரிமைக்கான சனநாயகப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலம். சாணிப்பால், சவுக்கடிக்கு எதிரான பண்ணையடிமைகளின் போராட்டம் வாட்டாக்குடி இரணியன் போன்றவர்களின் ஈகத்தின் தொடர்ச்சியாக, பரவலான போராட்டமாக செங்கொடி இயக்கத்தின்...