“காவிரி காப்பாளர்” செய்வாரா? காவிரி காப்பாளர் பட்டம் கொடுத்தவர்களாவது இதை வலியுறுத்துவார்களா?
காவிரி காப்பாளர் பட்டம், ஏர் கலப்பை பரிசு, ஊடகத்தின் முன்னாள் நெல்வயலில் இறங்கி நாற்று நடுவது, மாட்டு வண்டி ஒட்டிக்கொண்டு மேடைக்கு வருவது என “நானும் விவசாயிதான்” அவதாரம் எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. காவிரி டெல்டா பாசன பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட...