அமெரிக்க ‘பொது’ சுகாதார கட்டமைப்பும் கொரோனா மரணங்களும்
கொரோனா நோய்த்தொற்று உலகெங்கும் பரவி பெரும் உயிர்சேத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூகானில் தொடங்கி கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்த போதும் அதன் பாதிப்பால் பெருமளவும் பாதிக்கப்பட்ட நாடுகிளில் முதலானதாக அமெரிக்க இருக்கிறது. மிகவும் முன்னேறிய நாடாக உலகின்...