ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் 43 நாட்களில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு மையம் – செய்தி அறிக்கை – 4 நாடு தழுவிய ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் பாதிப்பில்லாத பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்திப் பொருளியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது என்று மத்திய மாநில அரசுகள் முடிவுசெய்துள்ளன....