‘வளைகுடா’ வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியும், உடனடி கோரிக்கைகளும்
‘உனக்கென்னப்பா வெளிநாட்டில் வேலை பார்க்குற’ என்கிற எள்ளல் குரல்களும், எல்லாம் ஃபாரின் காசு எனும் எகத்தாளமும், வெளிநாட்டில் வேலைபார்க்கும் இந்தியர்கள் சந்திக்காத சூழலே இருக்காது. புள்ளி விவரங்களின் படி, உயர்கல்வி கற்று உயர் பதவிகளில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒட்டுமொத்த விகிதத்தில் வெறும் 14%...