கொரோனாவைக் காரணம்காட்டி தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவ அரசிற்கு எதிராக….தொழிலாளர் வர்க்கத்தின் தொடர்ச்சியான, போர்க்குணமிக்க மற்றும் தீர்க்கமான போராட்டத்திற்கு தயாராகுவோம் !!
தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து மற்றும் நீர்த்துப்போக செய்தது தொழிலாளர் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியது கடுமையான நெருக்கடிக்கு புலம்பெயர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை உட்படுத்தியது தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்தது போதிய வேலை வாய்ப்பினை உருவாக்காமலிருப்பது பட்டினி...