அமேரிக்கா – ‘காவல்துறைக்கு நிதியை நிறுத்து Defund Police’ என்ற முழக்கம் எழ காரணம் என்ன ?
உலகமே கொரோனா பெருந்தொற்றின் பயத்தில் ஊரடங்கை கடைபிடிக்கும் நேரத்தில் அமெரிக்க வீதியெங்கும் லட்சக்கணக்கான மக்கள் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலைக்கு நீதிக் கேட்டு தொடர் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர் அதுவும் அமெரிக்காதான் லட்சக்கணக்கான மக்களை கொரோனாவுக்கு காவு கொடுத்து முதல் இடத்தில்...