சீனா, அமெரிக்கா செய்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பாதியைக்கூட தொடவில்லை இந்தியா!
சீனாவின் வுஹான் மாகாணத்தின் சுகாதார ஆணையம், நிமோனியா அறிகுறியுடன் கூடிய தொற்றுநோய்ப் பரவலுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து அறிவிப்புக் கொடுத்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தினரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் வெளிப்படை அற்ற தன்மை...