நவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்!
அன்பிற்குரிய தோழர்களுக்கு வணக்கம். தமிழகம் மொழிவழி மாநிலமாக தோற்றம் பெற்ற நாளை, தமிழக நாள் உரிமை முழக்க நிகழ்வாக, தமிழ்த்தேச மக்கள் முன்னணி நவம்பர் 1 அன்று முன்னெடுக்கவிருக்கிறது. மொழிவழி மாநிலமாக தமிழகம் தோற்றம் பெற்ற நாளை, உரிமை கிளர்ச்சி நாளாக...