2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம்! காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்!
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா – லெ – மாவோ சிந்தனை) பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு 10 மையத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய பாசக அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...