சாஹி இத்கா மசூதி மற்றும் ஞானவாபி மசூதி: ஆர்.எஸ்.எஸின் அடுத்தடுத்த இலக்குகள்
மதுராவில் அமைந்துள்ள சாஹி இத்கா மசூதியையும், வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியையும் மாற்றக்கோரும் சங்கப் பரிவாரத்தின் சமீபத்திய மனுக்கள் அவர்களுடைய மசூதி இடிப்பு நிகழ்ச்சி நிரலில் அடுத்தடுத்த இலக்குகளாக அமைந்திருக்கின்றன. பிரெடெரிக், தி கிரேட் பற்றிய கட்டுரையில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே...