பொருளாதாரம்

ஜி.எஸ்.டி-2 பாஜகவின் கண்துடைப்பு நாடகம் – தோழர் சம்ந்தா

08 Sep 2025

ஆகஸ்ட் 7ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எப்படியெல்லாம் ஓட்டுக்களைத் திருடி மோசடி பண்ணியிருக்குண்ணு அம்பலப்படுத்திட்டாரு. இது பாஜகவுக்கு பலத்த அடியாவே இருந்துச்சு. ஏண்ணா அது வரைக்கும் பாஜகவுக்கு நம்ம ஓட்டு போடாட்டியும் மத்தவங்க...

டிரம்பின் வர்த்தகப் போர் பகுதி -4 – தோழர் சமந்தா

15 Aug 2025

ஏம்ப்பா டிரம்ப், நாங்க அமெரிக்காவோட டாலர்ல வர்த்தகம் பண்றதே ஒங்களுக்கு வரிகட்டுற மாதிரி தான், இதுல கூடுதலா 50% காப்புவரி வேற கட்டணுமா ஒன் பேராசையில இடி விழ!டிரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபராயிட்டாருண்ணு தெரிஞ்சதுமே மோடியும், நிம்மியும் பயந்தடிச்சு 2025 ஃபிப்ரவரி...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 3) – தோழர் சமந்தா

08 Aug 2025

 திரும்பவும் மனுசனை குரங்கா கூட மாத்தலாம், ஆனா சத்தியமா சொல்றேன் அமெரிக்காவை மறுபடியும் டிரம்ப் நெனைக்கிற மாதிரி ஒலகத்தோட உற்பத்தி மையமா மாத்தவே முடியாதுங்க. ஏன்னா அமெரிக்க முதலாளித்துவத்துக்கு ரொம்ப வயசாயிருச்சு இல்லையா அதுனால லாபத்திறனும் கொறைஞ்சு போச்சு. அமெரிக்காவோட மொத்த...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 2) – தோழர் சமந்தா

07 Aug 2025

டிரம்ப் காப்புவரிகளால அமெரிக்காவை சுத்தி ஒரு “சீனப் பெருஞ்சுவரையே கட்டிட்டாரே, எதுக்காம்? ஒலகத்தோட முதன்மை உற்பத்தி மையமா இப்போ சீனா தான இருக்கு. அதை டிரம்பால தாங்கிக்கவே முடியல. அதுனால உற்பத்தியிலயும், பொருளாதார வளர்ச்சியிலயும் சீனாவை முந்துறதுக்காகத் தான் இதெல்லாம்… கெடந்து...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 1) – தோழர் சமந்தா

07 Aug 2025

பெரும்பாலான உலக நாடுகளில கார்ப்பரேட் முதலாளிகளோட ஏஜெண்டுகள் தான் ஆட்சி அதிகாரத்துல இருக்காங்க. ஆனா அமெரிக்காவுல மட்டும் தான் ஒரு கேடு கெட்ட கார்ப்பரேட் முதலாளியே அதிபரா இருக்காரு. ஒலகம் எக்கேடு கெட்டா என்ன, மறுபடியும் அமெரிக்காவை மேலாதிக்கத்தோடு முதல் வல்லரசா...

டிரம்பின் வர்த்தகப் போர் பின்னணியில்: மார்க்சிய பொருளியலாளர் மைக்கேல் ராபர்ட்ஸ் அவர்களுடன் ஒரு நேர்காணல்

22 May 2025

மார்க்சிய பொருளியலாளரான மைக்கேல் ராபர்ட்ஸ் இலண்டனின் நிதி மையமான City of London-இல் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் மற்றும் The Next Recession என்ற தளத்தில் பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதுகிறார். இவர் எழுதிய முக்கியமான நூல்கள்: The Long...

மோடி அரசு பிற மாநிலங்களின் முதலீடுகளை குசராத்திற்கு மடைமாற்றிய முறைகள்

29 Mar 2025

இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சியின் சமநிலைக்கு சவால் விடும் வகையில் பெரும்பாலான மாநிலங்களுக்கு எட்டாக்கனியாக ஒன்றிய அரசின் சலுகைகள் உள்ளன. சந்தேகங்களை எழுப்பும் வகையில் குசராத்தை நோக்கி பாயும் முதலீடுகளும் ஒன்றிய அரசின் பொருளாதார பாரபட்சமும் உள்ளன. 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவைச்...

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 (பகுதி-2): – தோழர் சமந்தா

28 Mar 2025

இந்த அறிக்கையோட முன்னுரையில மத்திய அரசு தமிழ்நாட்டோட ஒத்துழைச்சு செயல்படலன்னு சொல்லியிருக்காங்க. தமிழ் நாட்டுக்கு நியாயமா கிடைக்கவேண்டிய நிதி ஆதாரங்களை பகிர்ந்துகொள்ளாத மத்திய அரசு நீட் (NEET), புதியக் கல்விக் கொள்கை (NEP 2020) போன்ற கொள்கைகளை கட்டாயமாக்கி, கடன்களுக்கு வரம்பிடுவதன்...

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 (பகுதி-1): – தோழர் சமந்தா

26 Mar 2025

ரொம்ப வரவேற்கத்தக்க விதமா தமிழ்நாட்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்றதுக்கு முதல் நாள் முதன் முதலாக 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை இந்த முறை வெளியிட்டுருக்காங்க. இதற்கான முன்முயற்சிகளை திறம்பட செஞ்சு வெளியிட்ட தமிழ்நாட்டின் திட்டக் குழுவுக்கும், அதன் துணைத்...

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26 – தோழர் சமந்தா

24 Mar 2025

நம்ம நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செஞ்சுருந்த 2025-26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையோட நிறை குறைகளை இப்போ பாப்போம். 2024-25ல தமிழ்நாட்டோட வருவாய் வரவினங்கள் 2,93,906 கோடி ரூபாயா இருந்துச்சு. அதை விட 12.8% அதிகமா 2025-26ல 3,31,569 கோடி ரூபாயா...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW