திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் சாதி தீண்டாமை! தமிழக அரசே! சாதி தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக! கத்தோலிக்க திருச்சபை நிர்வாகமே! சாதிப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் உள்ள புனித மரிய மதலேனாள் தேவாலயத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு தலித் ம்க்கள் வரி கொடுக்க அனுமதியில்லை, கொடி கட்டிய தேர் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு...