பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்!
பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்! திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்! பாசக இல்லாத சட்டப்பேரவையே நமது இலக்கு!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எப்படி அணுகுவது?,...