இது இந்திய நாடாளுமன்ற சனநாயகத்தின் வாழ்வா? சாவா? போராட்டம்! – செந்தில்
எது இறுதி நம்பிக்கையாக இருந்ததோ அதுவே கேள்விக்குள்ளாகி விட்டது. இந்தியாவின் தேர்தல் சனநாயகம் மரணப் படுக்கையில் இருக்கிறது! 2014 இல் இந்திய தலைமை அமைச்சராக முடிசூடிக்கொண்ட மோடியும் அவரது தளபதியான அமித்ஷாவும் அவரது கூட்டாளிகளான அதானியும் அம்பானியும் இந்நாட்டை தாங்கள் விரும்பும்...