ஆரிய இந்து – தமிழ் இந்து : ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்கொள்ள தமிழ்த்தேசியத்திற்கு உதவுமா? – சில குறிப்புகள் – தோழர் செந்தில்
பின்வருவன தமிழ்த்தேசிய நோக்கு நிலையில் இருந்து அதன் எதிர்காலம் குறித்த அக்கறையோடு எழுதப்படுகிறது. மேலும் ”ஆரிய இந்து – தமிழ் இந்து” என்று முன்வைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசனுக்கு இதில் உள்நோக்கம் எதுவும் கற்பிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு என்ற...