இந்திய மோடி அரசே! கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை!
கேரள மலையாளத் தேசிய இன மக்கள் கணக்கிட முடியாத பேரழிவைச் சந்தித்துள்ளனர். தண்ணீர்.. தண்ணீர்..எங்கு பார்த்தாலும் தண்ணீர்! சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருந்த வீடுகள், கூரைக் குடிசைகள் தொடங்கி, காரைவீடுகள், மாடிவீடுகள் வரை இடிந்து தரை மட்டமாகியுள்ளன. உடமைகள்...