அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 2
சகோதரத்துவமும் தேசியமும் தேசம் பற்றி மார்க்சியமும் தேசிய இனச் சிக்கலும் என்ற நூலில் ஜோசப் ஸ்டாலின் தரும் புகழ்ப்பெற்ற வரையறை இதுவாகும். “தேசம் என்பது பொது மொழி, ஆட்சிப் புலம், பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளத்தியல் அமைவு ஆகியவற்றின்...