உள் ஒதுக்கீடு – போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில்
தேவையானதே.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) பொதுச்செயலாளர்பாலன் அறிக்கை கடந்த ஆகஸ்ட் 1 அன்று பஞ்சாப் அரசு எதிர் தேவிந்தர் சிங் வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற ஆயம், பட்டியல் சாதிகளுக்குள் உள் ஒதுக்கீடு கொடுப்பதும் மாநில அரசு...