தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023 – ஏன் எதிர்க்க வேண்டும்? – கி.வே.பொன்னையன்
உலகெங்கும் நிதி மூலதன சக்திகளான கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள நிலங்களையும் நிலம் சார்ந்த வளங்களையும் கைப்பற்றித் தனது தொழிற்சாலைகளை நிறுவி இலாபம் ஈட்டி வருகின்றனர்தமிழ்நாட்டிலும் ஆட்சியாளர்கள் அந்நிய மூலதனத்தை ஈர்க்கிறோம்; நாங்கள்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கெட்டிக்காரர்கள்;இங்கு தான் அன்னிய...