தில்லி உழவர் எழுச்சி தொடங்கிய நாளான இன்று வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் இந்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற பேரணி
தில்லி உழவர் எழுச்சி தொடங்கிய நாளான இன்று வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் இந்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற பேரணி கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் எழுச்சியுடன் பங்கெடுத்தனர். அதில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தமிழ்நாடு உழவர் சங்கம் தோழர்கள் பங்கெடுதனர்.