திருச்சி_ஆக_02_03_2022
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)
3ஆவது மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
மாநாட்டுத் தலைமைக் குழு: தோழர்கள் கென்னடி, ஆரோக்கியமேரி, செந்தில்குமார்.
பாசிச எதிர்ப்பு, பாட்டாளிவர்க்க முழக்கங்களுக்கிடையே தோழர் கோ.சீனிவாசன் கொடி ஏற்றி வைத்தார்.
மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மையக்குழுவால் பொதுச்செயலாளராக தோழர் பாலன் தேர்வு செய்யப்பட்டார்.
அரசியல் தலைமைக்குழுவாக தோழர்கள் பாலன், மீ.த.பாண்டியன், விநாயகம், சதீஸ்குமார், செந்தில்குமார் ஆகியோர்
தேர்வு செய்யப்பட்டனர்.
கட்டுப்பாட்டுக்குழுத் தலைவராக தோழர் மீ.த.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்..
ஏகாதிபத்தியச் சார்பு, சனாதனக்
காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசை வீழ்த்துவோம்!
பாசிச எதிர்ப்புப் போராட்டக் களத்தில் இடதுசாரி, சனநாயக சக்திகளை ஓரணிதிரட்டுவோம்!
சாதி ஒழிந்த, மதச்சார்பற்ற
மக்கள் சனநாயகத் தமிழ்த்தேசக் குடியரசு படைப்போம்! எனும் முழக்கங்களுடன்
மாநாடு முடிவுற்றது….