முருக பக்தர்களுக்கு துணை வடிவேலனா? இல்லை கொடியவர்களா? முருக பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் -தோழர் செந்தில்
என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு குழந்தை தள்ளிப் போனது. மருத்துவரை அணுகியதோடு சேர்த்து கணவனும் மனைவியுமாய் ஒரு முறை பழனிக்குப் பாதயாத்திரை போய்வந்தார்கள். சில காலத்தில் குழந்தை பிறந்தது. பின்னர், பழனிக்கு சென்று நண்பனின் மனைவி முடி காணிக்கை செலுத்தினார். ”தீரா...