தஞ்சையில்_தோழர்கள்_அருண்சோரி_மற்றும்_பிரபாகரன்_இன்று_கைது!
தஞ்சை ஐ.டீ.ஐ அடிப்படை தேவைகள் கோரி நடந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு மாணவர் இயக்கம் செயலாளர் தோழர் பிரபாகரன் மற்றும் காவல் நிலையத்தில் விசாரிக்க சென்ற தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மைய குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி கைது...