தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ்மாந்தன் மீது காவல்துறை தாக்குதல்!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இன்று நடந்த ஜாக்டோ ஜியோ ஆசிரியர் மறியலில் தனது துணைவியாருடன் கலந்து கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ்மாந்தன் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் ஆசிரியர்களுடன் இருந்தார். அங்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்...