கம்யூனிஸ்ட் புரட்சியாளர் தோழர் என்.கே.நடராசன் மறைவுக்கு செவ்வணக்கம்!
இகக (மா-லெ) விடுதலை அமைப்பின் மத்தியக்குழுத் தோழர், தமிழ் மாநிலச் செயலாளர் மூத்த தோழர் என்.கே.நடராசன் இன்று மாலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் தொடங்கிய கம்யூனிஸ்ட் முழுநேர அரசியல் வாழ்க்கை நாமக்கல்...