தி.நகர் போக்குவரத்து காவலர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தமிழ்நாடு இளைஞர் இயக்கத் தோழர்கள் கைது! தி.நகரில் போக்குவரத்து காவல்துறையை கண்டித்து நடந்த முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கூடி முழக்கம் கூட எழுப்ப விடாமல் அடித்து இழுத்து...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல். #பங்கேற்ற_அமைப்புகள்: திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் தமிழ்தேச மக்கள் முன்னணி தமிழக மக்கள் சனநாயகக் கட்சி தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு இளந்தமிழகம் தமிழக...
ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக நடந்த மாநாடு Share
இராமராஜ்ஜிய இரதயாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் செங்கோட்டையில் நெல்லை மேற்கு மாவட்டத் தயாரிப்புக்கூட்டம் தலைமை: தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர், காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு கருத்துரை: தோழர் பால்.பிரபாகரன் கொ.ப.செ, திராவிடர் விடுதலைக் கழகம் Share
இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் நாகை மாவட்டத் தயாரிப்புக் கூட்டம் நாகூரில் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டனர். காவிபயங்கரவாத எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு. Share
மதக்கலவரத்தை தூண்டுவதற்காக தமிழகம் வரும் விஸ்வ இந்து பரிஷத் ன் ரதயாத்திரையை நெல்லை மண்ணில் நுழைவதை தடை செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இடம் அமைப்பு தோழர்கள் மனுஅள்ளித்தனர். Share