மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!
ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து உரையாற்றியதற்காக, கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நேற்று கைது செய்யப்பட்டு, இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக...