தமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பு
தமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பை நிகழ்த்திக் கொடுத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய – பெரியாரியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஆணைமுத்து, திராவிடர் விடுதலைக்...