வெள்ளை நிறம் எனும் மன நோய்! – வ. ரமணி
அண்மையில் மார்ச் 8 உழைக்கும் பெண்கள்தின நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு பெண் தோழர் ஒருவர் அழைத்தார். அழைப்பை ஏற்று வருவதாகக் ஒப்புக்கொண்டு நிகழ்விற்கு புறப்பட்டேன். மக்கள் மீதும் குறிப்பாக பெண்கள் மீதும் பற்றுகொண்டு நீண்டகாலமாக சமூக சேவையாற்றும் அழகிய...