தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26 – தோழர் சமந்தா
நம்ம நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செஞ்சுருந்த 2025-26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையோட நிறை குறைகளை இப்போ பாப்போம். 2024-25ல தமிழ்நாட்டோட வருவாய் வரவினங்கள் 2,93,906 கோடி ரூபாயா இருந்துச்சு. அதை விட 12.8% அதிகமா 2025-26ல 3,31,569 கோடி ரூபாயா...