உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானப் பல்லில்லாத செயல்திட்டம் – மோடி அரசின் திட்டமிட்ட மோசடி
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலனின் அறிக்கை நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ச.க. அரசின் நீர்வளத் துறை காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத பல்லில்லாத செயற்திட்டத்தின் வரைவை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதன் பெயர் ‘Cauvery Water Management Scheme’. இந்த...