தூய்மைப்பணியாளருக்கு பணிநிரந்தரம் / அரசு வேலை தேவையில்லை என்று சொன்ன தோழர் திருமா, என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே ? சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்
தனியார்மயத்தை எதிர்த்தும் பணிநிரந்தரம் கோரியும் 13 நாள் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தை அடக்குமுறை செய்து பெயர் அளவிலான நல திட்டங்களை திமுக அரசு அறிவித்ததை தொடர்ந்து விசிக தலைவர் தொல் திருமா அவர்கள் பேசுகையில் ‘பட்டியல் சமூகம் காலம் காலமாக இந்த பணியை...