காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தமிழக முதல்வர் தகவல் – உடனடி வரவேற்பும், சில ஐயங்களும்.
2012 மீத்தேன் திட்ட அறிவிப்புகள் மெதுவாக கசிய தொடங்கியவுடன், ஐயா நம்மாழ்வார், ஐயா திருநாவுக்கரசு மற்றும் தோழர் இரணியன் ஆகியோர் உடனடியாக அதன் அபாயத்தை உணர்ந்து கொண்டு செய்திகளை வெளியே எடுத்து வந்தனர். பிறகு ஐயா நம்மாழ்வார் அவர்கள் ஒரு பரப்புரை...